காதல் கிறுக்கா (முடிவுற்றது)
1 chương Đang sáng tác நாயகர்கள் இரண்டு பேருமே வுமனைசைர்ஸ். அவங்க வாழ்க்கையில் அழகான தென்றலாக ஹீரோயின் இரண்டு பேரும் வருகிறாங்க. அந்த தேவதைகளோட வருகை இவர்களோட வாழ்க்கையை சுவர்க்கமாக்குகின்றதா? இல்லை தேவதைகளின் வாழ்க்கை நரகமாக்குகின்றதா என்பது தான் கதை
ஒருவன் ஒருவளுக்கே என்று வாழும் காதாநாயகிகள்.
ஒரு நிலையில் நாயகர்கள் இருவரும் நாயகிகளின் மேல் காதலில் விழுகின்றனர்.
நாயகர்களின் காதலை அவர்கள் ஏற்பார்களா?