காதல் மன்னவா எனைதேடி வாராயோ (முடிவுற்றது)
63 parts Complete ஹாய் இதயங்களே..
இது என் ஏழாவது கதை (மூன்றாம் கதையின் அடுத்த பாகம்)
எதிர்பாராமல் பிரிந்த காதல் ஜோடிகள் இணையவே இயலாத இறுதி கட்டத்திற்கு தள்ளப்பட இருந்தும் தன்னை தேடி தன் மன்னவன் வந்து விட மாட்டானா என ஏக்கத்துடன் காத்திருக்கும் பாவையின் காத்திருப்பை காட்டும் கதை...
பிரிய விருப்பமின்றி பிரிந்த ஜோடியினது காதலை பிரவஞ்சம் கடந்து தேடி வரும் இணை... அதற்காக உயிரையும் கொடுக்க துனிந்து பிரிவின் முணையின் நிற்கும் காதல்...
நட்பிற்காக பல இன்னல்களை தாண்டி தன் குணத்தையும் மறந்து களமிறங்கும் மாந்தர்கள்....
நடக்கப்போவது என்ன....
பொருத்திருந்து பார்ப்போம்....
தீராதீ❤