கண்ணிர் பூக்கள் உதிர்காதே பெண்னே..,
கண்ணன் வருவான் உன் கண் முன்னே...,
பூக்கள் மலரும் நேரம் இது...,
இயற்கை செய்யும் ஜலாம் அது...,
இசையில் லயிக்கும் நேரம் இது
குயில்கள் சொல்லும் சேதி அது....,
கண்ணிருக்கு விடை கொடுத்துவிடு..,
கவிதைக்கு நேரம் ஒதுக்கிவிடு....,
எனென்றல்,
முத்தமிடும் நேரம் இது.....,
கதையின் தலைப்பை காண்போருக்கு புரியும் இதுவும் காதல் கதை தான் என்று ஆனால் இது காதலும் தாண்டி உறவின் மேன்மை,அன்பின் உன்னதம்,பகைவனின் நட்பு,நட்பின் தூரேகம்,கவலை,மகிழ்ச்சி,குடும்பம் என்று பல விதமான உளவியல் பார்வைக்கு கூட்டி செல்லும்.கதை எளிதாக இருப்பினும் கதை சொல்லும் விதம் கண்டிப்பாக புதுமையான அனுபவம் தரும் என்று முழுமனதுடன் எண்ணி முதல் தெடார்கதைக்கு கையொப்பம் இடுகிறேன்.......,
அன்புடன்,
பாலா