கடவுள் பாதி..., மிருகம் பாதி..., கலந்து செய்த கலவை தான் மனித இனம் ஒரு வேளை முழுக்க முழுக்க கடவுள் மறந்து மனிதன் முழு மிருகமாக மாற ஆரம்பித்தால்..,அந்த மிருகங்களுக்கும் கடவுளுக்கும் போர் ஆரம்பித்தால்................,அதுவே "வேட்டை நாய்கள்" கண்டிப்பாக எத்தனை கற்பனை செய்தாலும் உங்கள் கற்பனைக்கு புலப்படத அளவும்,அதே சமயம் படிப்போர் சுவராஸ்யாம் குறையாமல் கதை அமையும் என்பதை உறுதியாக கூறிகொண்டு எனது முதல் Mystery,thriller கதைக்கு செல்கிறேன்....,All Rights Reserved