உண்மை மற்றும் கற்பனை கலந்த ஒரு கதை. நான் எழுதும் முதல் கதை, நண்பர்கள் அனைவரும் படித்துவிட்டு தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும். ஒரு சாதாரண மனிதன்(கதாநாயகன்) தன் வாழ்க்கையில் நிகழும் ஒரு மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்குகிறான் அந்த ஆபத்திலிருந்து தப்பித்தான?இல்லையா? என்பதே மீதி கதை. இது ஒரு க்ரைம் த்ரில்லர் கதையாக இருந்தாலும் குடும்பம், காதல், நகைச்சுவை, கோபம், உணர்வுகள், நட்பு, என அனைத்தும் கலந்த ஒரு கதை...All Rights Reserved