"கிறுக்கல்கள்" இக்கவிதை தொகுப்பில் ஏதேனும் 'ஒரு கவிதை' உங்களிடம் கடந்த, நிகழும் நாட்களுக்குள் விரல் பிடித்து இழுத்து செல்லுமாயின், அது கவிதைக்குக் கிடைத்த வெற்றியாகும். அப்படி எத்தனை வெற்றிகளை சேர்க்கும்?? தெரியவில்லை அனேகமாக இருக்கலாமென்ற நம்பிக்கை... - நன்றி..All Rights Reserved