காவல் வீரா - 2 (ரக்ஷவனின் சாகச பயணம்)
36 parts Ongoing குறிப்பிட்ட காலம் கடந்தும் தன் வாழ்வின் இலக்கினை அறியாமல் விளையாட்டு பிள்ளையாகவே வளம் வரும் நாயகன்... புவியின் ரட்சகன்.. அவனது பிறப்பின் நோக்கத்தை அறியும் நேரம் எண்ணிலடங்கா இன்னல்கள ை சந்திக்க நேர்கிறது. அந்த துயரிலும் தன்னை அறிய அவன் மேற்கொள்ளும் ஒரு பயணம்... அதில் துனைவரும் பெயரரியா உறவுகள்... இடமறியா எதிரிகள்... எதிர்பாரா நட்புகள்.. இவர்களுடனான நாயகனின் ஒரு அசத்தலான சாகச பயணம்.
காவல் வீரா - 2 (ரக்ஷவணின் சாகச பயணம்)