சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது )
55 parts Complete இந்த 2020 ல வாழுற ஒரு பொண்ணு 1000 வருஷம் முன்னாடி போனா எப்படி இருக்கும். அங்க ஒருவேளை அவளுக்கு காதல் வந்தா. அந்த காதல் கை கூடுமா. இவ அங்க போறதால அங்க என்னன்ன மாற்றம் நடக்கும் இதை எல்லாம் முழுக்க முழுக்க கற்பனையோட சொல்றதுதான் இந்த சென்னை பெண்ணும் செந ்தமிழ் நாடும். படிச்சுப்புட்டு சொல்லுங்கோ ❣️
❤️❤️❤️இந்த கதை இந்த தளத்தில் எப்போதும் இருக்கும்❤️❤️❤️