எந்தன் உயிர் ஓவியம் நீ✔
  • Reads 362,828
  • Votes 11,259
  • Parts 48
  • Reads 362,828
  • Votes 11,259
  • Parts 48
Complete, First published Jul 28, 2018
"புஜ்ஜி உங்க பையன் இம்சையே தாங்க முடியல, இதுல இன்னொருத்தர் வேறயா? சாப்பிடுறதுக்கு பஜ்ஜி வேணும்னா செஞ்சு தர்றேன். ப்யாரி பச்சி பிஸினஸ் எல்லாம் கிடையாது. ஆளை விடுங்க பாஸ்" என்றவளிடம் 

"எனக்கு கண்டிப்பா கேர்ள் பேபி வேணும். நம்ம செகண்ட் ப்ராஜெக்ட்க்கு இன்னிக்கு பூஜை போடப் போறோம் நிது டார்லிங்!" என்று சொல்லி அவளை அணைத்தான் தீபன்......

ஒரு ரயில் பயணத்தின் போது சந்திக்கும் நாயகனும், நாயகியும் ஒருவரால் ஒருவர் வாழ்வில் ஏற்றங்களை பெறுவது தான் கதையின் கரு!
All Rights Reserved
Table of contents
Sign up to add எந்தன் உயிர் ஓவியம் நீ✔ to your library and receive updates
or
#1வாழ்க்கை
Content Guidelines
You may also like
என�்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️ by NiranjanaNepol
81 parts Complete
அவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் கௌரவத்தின் மீதும் மட்டுமே... ஆனால் அவளோ, வாழ்க்கையின் சிறுசிறு சந்தோஷங்களிலும் நனைந்து திளைப்பவள்... அதீதமான கடவுள் நம்பிக்கை கொண்டவள்... மிதிலா ஆனந்த்... துணிச்சலும், சுய கௌரவமும் ஒருங்கிணைந்த தனித்துவம் வாய்ந்த பெண். தேவதைக் கதைகளில் வரும் ராஜகுமாரன் போல தன் மணாளன் இருக்க வேண்டும் என்ற ஒரே ஒரு ஆசையை தவிர அனைத்திலும் வெகு எதார்த்தமாய் இருக்கக் கூடியவள்... ஆனால், வாழ்க்கை எப்போதுமே நமக்கென்று வேறுவிதமான திட்டங்களை தான் வகுத்து வைக்கிறது... எதிர்பாராத விதமாய், ஆணவமும், அகங்காரமும் கொண்ட ஒரு அசாதாரணமான மனிதனை அவள் வாழ்வில் சந்திக்க நேர்கிறது... ஸ்ரீராம் கருணாகரன்... எஸ் ஆர் ஃபேஷன்ஸின் ஏகோபித்த முதலாளி...
வஞ்சி மனம் தஞ்சம் கொண்டேன்✔ by Vaishu1986
36 parts Complete
ஏன்டா அவுட் டேட்டடா இருக்க.... அதைக் கூட விடு! நான் சேலை மூடும் இளஞ்சோலையா; யாராவது கேட்டா சிரிச்சுடுவாங்க பாவா; ஸ்கர்ட் போட்ட புதர் காடுன்னு வேணும்னா பாடு, கொஞ்சம் மேட்சிங்கா இருக்கும்....ஏ......ய் பாவ்வ்வ்வா என்ன நான் பேசிக்கிட்டே இருக்கேன்...... நீ குப்புற படுத்துக்கிட்ட" என்று கேட்ட ஐஸ்வர்யாவிடம், "பேசி முடிச்சுட்டன்னா எழுப்பி விடு வரு, இல்ல நாளைக்கு பார்த்துக்கலாம், 27 க்கு அப்புறம் 28 வது நாள்னு சமாதானம் ஆகிக்குறேன்!" என்று கோபத்தை கட்டுப்படுத்திய குரலில் பேசியவனிடம், "சரி ஓகே!" என்று சொல்லி விட்டு திரும்ப முயன்றவளை "சரி ஓகேவா உன்னையெல்லாம்.... படுபாவி; நல்லா சாப்பிட்டல்ல....... வா கலோரீஸ் எல்லாம் பர்ன் பண்ணுவோம்!" என்று சொல்லி விட்டு அவள் முகமெங்கும் முத்தமிட்டு இதழ்களில் வந்து சரணடைந்து இருந்தான் மித்ரன்.
You may also like
Slide 1 of 9
நீயே என் ஜீவனடி cover
எந்தன் உயிர் ஓவியம் நீ✔ cover
தித்திக்கும் கன்னலோ எத்திக்கும் மின்னலோ✔ cover
💓 என்றும் என்னவள் நீயே 💓 (completed)  cover
மனதை தீண்டி செல்லாதே cover
உன்னுள் நான் ஒரு தொடர்கதை... cover
என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️ cover
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது) cover
வஞ்சி மனம் தஞ்சம் கொண்டேன்✔ cover

நீயே என் ஜீவனடி

68 parts Ongoing

யாரோ ஒரு காட்டுமிராண்டி தன் விருப்பம் இல்லாமல், தான் அறியும் முன் தாலி கட்டியதாக நினைக்கிறாள் ஆனந்தி. கண் இமைக்கும் நொடியில் ஏறிய மூன்று முடிச்சினை அவிழ்த்து விட எண்ணுகிறாள். அவளால் அது முடியுமா...??? அவள் காட்டுமிராண்டி என்று அழைப்பவனின் இதயம் 'ஆனந்தி' என்று துடிப்பதை அவளால் உணர முடியுமா...??? காத்திருந்து பார்ப்போம்.....!!!!!