வணக்கம் நட்பூஸ் , டியர்ஸ் , செல்லம்ஸ்....😘😘😍😍😍😍 என்னோட அடுத்த கதைக்கான சின்ன இன்ட்ரோ வோட வந்துட்டேன்.. 🙏🙏🙏🙏 கதையின் தலைப்பு 💗💗💗 “ உன் விழிகளில் விழுந்த நாட்களில்..” 💗💗💗 கதையின் நாயகன் 🕶️ஜீவானந்தம். ஹீரோயின் 👑 இதயவாணி. ரெண்டு பேரும் ஜாலி டைப் ஆனா அழுத்தம் ஜாஸ்தி. அதுலயும் ஹீரோயின் கொஞ்சம் ஓவர் ஈகோ. அது தெரிஞ்ச ஹீரோவும் அவளை ரொம்ப சீண்டி பாக்கறான். 👫👫 அதுனால அவங்க வாழ்க்கைல என்னவெல்லாம் நடக்குது என்பது தான் கதை. முழுக்க முழுக்க ஒரு காதல் கதை.👩❤️💋👨👩❤️💋👨👩❤️💋👨Alle rechten voorbehouden
1 deel