"நீ என்ன லவ் பண்ணலனாலும் பரவால்ல. இருக்க ஒன் இயர எனக்கே குடுத்திரு. அது போதும்." அவன் கூற... அவள் அவனை உற்று நோக்கினாள். "ஏன் அப்டி பாக்குற?" அவன் புன்னகையுடன் வினவினான். "இல்ல... இது ஒர்க்கவுட் ஆகுமா?" அவள் முன்னாள் இருந்த குளிர்பானத்தை அருந்தியபடி, கீழே நோக்கியபடி விசாரித்தாள். "லவ்னா எதுனாலும் ஒர்க்கவுட் ஆகும்..." அவன் கண்களே கூறிற்று அவன் காதலை... Story cover by Priyavathi ♥️All Rights Reserved