கவிதைகள் படைக்க என் மை விழைகையில், நற்சொற்களைக் கொண்டு புதுக்கவிதைகள் படைக்கலானேன். அவற்றினுள் சிலவற்றினை இப்பகுதியில் பதிவேற்றம் செய்துள்ளேன். பிழைகள் இருப்பின் அதை பதிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இதில் வெளியிடப்பட்ட கவிதைகள் அனைத்தும் நான் இயற்றியவை என்பதையும் இங்கு பதிவு செய்துகொள்கிறேன். உங்கள் அன்பிற்கு என் மனமார்ந்த நன்றிகள்!All Rights Reserved