திருமணத்தையே வெறுக்கும் கதையின் நாயகி மித்ரா, ஆதவனைக் கட்டாயத் திருமணம் செய்து கொள்கின்றாள். பெற்றேரால் நிச்சயிக்கப்பட்ட தினத்திலிருந்து மித்ராவை உருகி உருகிக் காதலிக்கும் ஆதவன், மித்ரா தன்னை விரும்பவில்லை என அறிந்து முதலிரவில் அதிர்ச்சியடைகின்றான். மித்ரா திருமணத்தை வெறுத்ததற்கான காரணம் என்ன? மித்ராவை ஆதவன் தொடர்ந்தும் காதலித்தானா? மித்ராவின் மனம் மாறியதா என்பதை அறிய கதைக்குள் நுழையூங்கள்.