31 parts Ongoing கயல் கிராமத்துப் பெண், கல்லூரி படிப்பிற்காக சென்னை வருகிறாள், கல்லூரியில் சிந்துவின் நட்பு கிடைக்கிறது, மஹி , சென்னை பையன், நல்லவன் என தன்னை காட்டிக்கொள்ள விரும்பாதவன், தன்னடக்கம் அதிகம், பாசக்கார பையன், கயலும் மஹியும் காதலிக்க துவங்கினர்... இவர்கள் காதல் வெற்றியடையுமா? என்னென்ன பிரச்சினைகளை இவர்கள் சமாளிக்க போகின்றனர்? வாருங்கள் பார்ப்போம்.