அவள் திரௌபதி அல்ல
  • Leituras 355
  • Votos 14
  • Capítulos 1
  • Leituras 355
  • Votos 14
  • Capítulos 1
Em andamento, Primeira publicação em set 24, 2018
Maduro
முற்றிலுமாய் மாறுப்பட்ட கதைகளமா எப்பவும் எழுதனும்ங்கிறது என்னுடைய ஆசை. ஆனால் அது அப்படி அமைகிறதா. வாசகர்களே சொல்ல வேண்டும்.

ஓர் மாறுப்பட்ட முரணனான கதாநாயகி. ஆனால் என் நாயகிகளுக்கே உரித்தான அதே குணம். 

Who is sHe? 



Todos os Direitos Reservados
Inscreva-se para adicionar அவள் திரௌபதி அல்ல à sua biblioteca e receber atualizações
or
Diretrizes de Conteúdo
Talvez você também goste
அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed ), de vaanika-nawin
66 capítulos Concluído
🌼 " ம் .. அப்புறம் , உங்களோட இந்த லிப்ஸிம் அதுக்கு மேல இருக்க மீசையும் பார்த்தா எப்படி இருக்கு தெரியுமா மாமா ? ஒரு அழகான ரோஜாப்பூ கருப்புக் குடைபிடிச்சமாதிரி இருக்குமாமா ... " 🌼 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 " ஆமா உனக்கு இந்தச் ஜெயின கழட்றதுல என்ன பிரச்சனை ? " " தாலிய நீங்க சொல்றமாதிரி நினைச்சா கழட்டவும் நினைச்சா போடவும் கூடாது மாமா .." " கிழவி மாதிரிப் பேசாம வயசுக்குத்தகுந்த மாதிரிப் பேசு , தாலிங்கறது ஜஸ்ட் திருமணம் ஆனதோட அடையாளம் தான் , தாலிங்கற ஒரு பொருளுக்கு கொடுக்குற முக்கியத்துவத்துல கணவன் மனைவி உறவை வலுப்படுத்துற முயற்சி , ஆனா உண்மையான அன்பு இருக்கிற இடத்தில தாலிக்கெல்லாம் அவசியம் இல்ல , நமக்குத் தாலி வேண்டாம் , நான் இப்போ ஆஃபீஸ் போறேன் , சாயங்காலம் வரும் போது இந்த ஜெயின் உன் கழுத்துல இருக்கக்கூடாது , நாளைக்கு உனக்கு ஊட்டி ஸ்கூல்ல அட்மிசன் .
இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️, de NiranjanaNepol
53 capítulos Concluído
வாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?', 'எதற்காக எனக்கு இப்படியெல்லாம் நடக்கிறது?' என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுகிறது. சில கேள்விகள் விடை காணப்படாமலேயே போகிறது...! சில கேள்விகளுக்கு காலம் கடந்து பதில் கிடைக்கிறது...! அப்படி நமக்கு கிடைக்கும் பதில்கள், நமக்கு மேல் ஏதோ ஒரு சக்தி இருப்பதை நமக்கு உணர்த்துகிறது. இங்கே... இரண்டு அழகிய உள்ளங்கள்... ஒருவர் மற்றவருக்காக படைக்கப்பட்டவர்கள்... தங்கள் வாழ்வின், கேள்விகள் நிறைந்த காலகட்டத்தை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் தேடிய பதில்கள் அவர்களுக்கு கிடைத்ததா? பார்க்கலாம்...
Talvez você também goste
Slide 1 of 10
என் விடியலே நீதானடி!-(முழுதொகுப்பு) cover
அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed ) cover
அடியே.. அழகே.. cover
இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️ cover
தோழனா என் காதலனா cover
இராவணனின் காதலி cover
சுவாசமே நீயடி...(முடிவுற்றது) cover
சில்லெனெ தீண்டும் மாயவிழி cover
உயிரே பிரியாதே ( முடிவுற்றது) cover
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது) cover

என் விடியலே நீதானடி!-(முழுதொகுப்பு)

36 capítulos Em andamento

தொலையவிருந்த வாழ்க்கையை மீட்டு கொடுத்த காதல் கதை