உனக்காகவே நான் வாழ்கிறேன்
8 parts Complete புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது.
கூட்டு குடும்பத்தில் வாழ்ந்துக் கொண்டிருந்தாலும், அன்புக்காக ஏங்கும் ஒருத்தி... தனக்கு கணவனாக வரப்போகிறவனிடம் தான் அவ்வன்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடும், ஆவலோடும் காத்திருக்கிறாள். உலகில் உள்ள அனைத்து அன்பும், வசதியும் பெற்ற ஒருவன், இடையில் ஏற்படும் உடல்நலக்குறை வால் ஊனமாகும் பொழுது, அதை ஜீரணிக்க முடியாமல் தடுமாறுகிறான். உலகையே வெறுத்து வாழும் அவனும், அன்புக்காக ஏங்கும் அவளும் வாழ்க்கையில் இணையும் பொழுது ஏற்படும் நிகழ்வுகளே... இக்கதை.