31 parts Complete #7 in thriller on 13/5/2018
#5 in mystery on 19/5/2018
#4 in fantasy on 24/6/2018
#3 in mystery on 25/6/2018
#1 in thriller on 26/11/2018
ரியா, vp. -'சிற்பி 'என்கிற பத்திரிக்கை ஒன்றில் பணிபுரிபவர்கள்.தொடர்ந்து வரும் மர்மமான கொலைகள்,இவர்களின் நிம்மதியை கெடுக்கிறது.இரண்டு பேரும் மர்ம முடுச்சுக்களை அவிழ்க்க பாடுபடுகின்றனர்.
மர்மம் இவர்களை வென்றதா ?
இல்லை,இவர்கள் மர்மத்தை வென்றார்களா ?
PS :(First oru 5 chapters marana mokka ya irkum.adhu ariyaatha vayasula eluthunadhu😝.adhukapuram saguchu kolgira alavu irkum nu nambren :)
வாசித்து,உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் !!!!!!!
I AM WAITING