"" wattpad "" ல நான் நிறைய நாவல் படித்திருக்கிறேன்.அதனால் தான் எனக்கும் கதை எழுதனும்னு ஆவல் எழுந்தது, இது என்னோட முதல் முயற்சி இதற்கு உங்கள் ஆதரவு தேவை கதையை பற்றி சொல்லனும்னா 💓காதல் திருமணத்தை லட்சியமாகக் கொண்ட ஒருவள் , 💔 தன் காதலை உணர்த்தும் வெளிப்படுத்த முடியாத நிலை. ❣️❣️அவனோ அவளின் காதலை அறியா நிலையில் இவர்கள் சந்திப்பு இருவரின் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள்.❣️❣️ மேலும் ,அவர்கள் இருவர் பற்றி அறிய கதையை படித்து தெரிஞ்சுக்குங்க . 👍 மறுபடியும் ஒரு தடவை நியாபகப்படுத்துறேன்.தயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும் நல்லா இல்லைனாலும் உங்கள் கருத்துக்களை பொறுமையா எடுத்து சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன். நன்றி👍👍Tous Droits Réservés
1 chapitre