உறவில் உதயமாகி உயிரில் உருகுகிறேன் - முடிவுற்றது
20 parts Complete சில காரணங்களால் திருமணத்தில் நாட்டம் இல்லாத தியா.
தியாவை வெறுக்கும் ஆதித்யா.
இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தா ல் காதல் பெருகுமா... இல்லை வெறுப்பு அதிகரிக்குமா....
ஒரு பெண்ணின் மனநிலையிலிருந்து அவளது உணர்வுகளை அறிந்து கொள்ளும் ஒரு சிறு முயற்சி.
நட்பு,காதல், திருமணம், துரோகம் எல்லாம் சேர்ந்த கலவையாக "உறவில் உதயமாகி உயிரில் உருகுகிறேன்".
என் கற்பனையில் உதித்த முதல் கதை கரு. ஆனால் முற்று பெறாமல் இருந்ததை தூசி தட்டி முடிக்க எண்ணி பதிவிடுகிறேன்.