என்னை சுற்றி நான் ரசித்து வியக்கும் ஒவ்வொன்றையும்😍😍 மேலும் வருந்தி துடிக்கும் ஒவ்வொன்றையும்😢😢 சிந்தனை சிதறல்களாய்..💕💕 சிறிய கவிதைகளாய்..💕💕 சில சமயம் கதைகளாய்..💕💕 கவிதை மற்றும் கதையின் காதலர்களுடன் பகிர்ந்து கொள்ள தோன்றியதால் தொடங்கிய பதிவு...😉😉😉 ❤️❤️It's mee.. Faaika❤️❤️All Rights Reserved