என் உறக்கத்தை திருடிய திருடா!!!
7 parts Ongoing உன்னைப் பற்றி எழுதும் என் கைகள் வெட்கத்தில் சிவக்கிறது!!!
நான் என்ன எழுதுவேன் உன்னைப் பற்றி!!!!!!!!, எல்லா வார்த்தைகளும் நீயாக இருக்கிறாய்!!!
உங்கள் கருத்தை கேட்பதற்காகவே காலம் காலமாய் கடந்து இப்போது தான் உங்களை வந்து அடைந்திருக்கிறேன்.
உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன் ,உங்கள் கருத்துக்களை பார்ப்பதற்கு ஆவலாய் காத்திருக்கிறேன் என் இதயத்தில் நரம்புகளாய் ஓடும் வாசகர்களே!!!