நான் வரலாற்றை விரும்பும் சமகாலவாசி... மயன் என்றிருந்த பெயரினை மதன் என்றாக்கிக் கொண்டவன்.. கல்வெட்டுகளும் சிற்பக்கலைகளிலும் மிகுந்த ஆர்வமுண்டு.. அதன் காரணமாகவே தொல்லியல் துறையில் வரைபகுப்பாய்வாளனாக பணிபுரிகிறேன்.. கையளவு சம்பளம் மனதளவு வேலை.. என நிம்மதியான வாழ்க்கை சலித்துப்போனதோ என்னவோ. கடந்த ஒருவாரமாக திகில் தரும் பொருள்களை தேடியலைகிறேன் ... அதிர்ச்சியான விசயங்களை ஆர்வமாய் தேடுகிறேன்.. விசித்திரத்தை விரும்புகிறேன்.. விபரீதங்களுக்கு ஏங்குகிறேன்..All Rights Reserved
1 part