காரிருள் சூழ்ந்திருக்க.... ரோஜாவின் வாசம் சுவாசமாய் இருக்க.... மெழுகுவர்த்திகளின் வெளிச்சத்தில் நட்சத்திரமாய் மிளிரும் அவளின் முன் மண்டியிட்டு.... கணையாழியை கையில் ஏந்தியவாறு.....
அவன் : "என்னய கல்யாணம் பண்ணிக்குறியா???....... "
அவள் : "உன் மூஞ்சிய பாத்தாலே.... பத்திக்குட்டு வருது..... தயவு செஞ்சு இங்க இருந்து போய்டு......." என உச்சகட்ட கோபத்தில் கத்திவிட்டு..... அவன் கையில் இருந்த கணையாழியை பறித்து வீசிவிட்டு வேகமாக வெளியேறினாள்....
ஒருகாலத்தில் தன் பின்னே சுற்றி வந்தவள்..... இப்படி மாறியதேன்???? என எண்ணவோட்டத்தோடு அவள் சென்ற திசையை பார்த்தான்.......
அப்படி என்ன நேர்ந்தது???????????????..............
முழுவல் என்றால் என்ன???
விடை :
உள்ளே 😉😉😉😉😉