சாலையில் அடிப்பட்டுக் கிடக்கிறார் ஒரு முதியவர். அவருக்கு உதவலாமா? வேண்டாவா? ஏன் தயக்கம்? தயக்கத்தை மீறி உதவும் ஒருவனுக்கு ஏற்படும் சங்கடம் என்ன? இது ஒரு நிஜ சம்பவத்தின் கதை வடிவம்! --- கதையைப் படித்து மறக்காமல் உங்கள் கருத்துகளைக் கூறுங்கள், நன்றி!All Rights Reserved