"என்னுள் வாழ்ந்த கவிதைகள்" என்ற தலைப்பில் பலதரத்தப்பட்ட எண்ணங்களை பற்றிய எனது கண்ணோட்டத்தை நான் உணர்ந்ததை கவிதை நடையில் கொடுக்க முயற்சித்துள்ளேன். கதைக்கு முன் நான் எழுதியவைகள் இவை அனைத்தும். இதை படித்து தங்களின் கருத்துகளை தெரிவிக்க வேண்டுகிறேன்.All Rights Reserved