Girls இது என்னோட முதல் ஆக்கம் இதற்கு ஊக்கம் அளிக்க வேண்டுகிறேன். Your each and every comment and vote can bring a smile on me so please do share if you like comment vote. Feel like a sister to point out my errors and be a companion in my journey. ஒரு குறித்த genre ல இல்லாம மனசுக்கு தோன்றும் genre ல எழுதுவேன். Girls nervous and also excited coz its my FIRST OFFICIAL POETRY WORK
Join the largest storytelling communityGet personalized story recommendations, save your favourites to your library, and comment and vote to grow your community.
~~~~~~ரெஜி~~~~~~
ஒரு மழைக்கால
மாலையில்
எனது வானத்தில்
வானவில்லாய்
பூத்தாய் நீ.
வாழ்க்கையின்
வரைதிரையில்
வரையும்
எல்லா ஓவியங்களுக்கும்
உன்னிலிருந்தே
வண்ணந்தீட்டிக்
கொண்டிருக்கிறேன்
நான்