என்னில் என்றும் நீயே டி (On...Hold)
  • Reads 5,940
  • Votes 293
  • Parts 9
  • Reads 5,940
  • Votes 293
  • Parts 9
Ongoing, First published Dec 26, 2018
காதல் , செல்ல  சண்டைகள் , நட்பு  இதை பற்றி தான் கதை 

தான் உயிரை நேசித்த பெண் கேவலம் பணம் என்கிற ஆசையில் அவனை விட்டு சென்று விட . தங்கை காக வேறொரு பெண்ணை  கரம் பிடிக்க போகும் சூழ்நிலை  

தோழி காக அவளும்  திருமணத்திற்கு  சம்மதம் சொல்லிவிட 

இருவரும் சேர்வார்கள  இல்லை  .............??????????????????
All Rights Reserved
Sign up to add என்னில் என்றும் நீயே டி (On...Hold) to your library and receive updates
or
#286family
Content Guidelines
You may also like
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது) by NiranjanaNepol
70 parts Complete
தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தனிமையும் மட்டும் தான். அவன் அப்படி இருந்ததற்கு ஆழமான காரணமோ மனதை உருக்கும் பிளாஷ்பேக்கோ ஒன்றும் கிடையாது. அவன் அப்படித்தான். வெகு குறைவாக தான் பேசுவான். யாருடனும் கலந்து உறவாட மாட்டான். அவன் ஒரு வடிகட்டிய தனிமை விரும்பி. அவனது இந்த சுபாவத்தை கண்டு கலக்கம் அடைந்த அவனது பெற்றோர்கள், அவனது தனிமைக்கு முடிவு கட்ட முடிவெடுத்தார்கள். அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது தான் அந்த முடிவு. அந்த புதிய உறவை அவன் ஏற்றுக் கொண்டானா? யாருமற்ற தன் உலகத்தில், தன் மனைவியை நுழைய அவன் அனுமதித்தானா?
நீயின்றி அமையாது (என்) உலகு...! by NiranjanaNepol
83 parts Ongoing
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத்து. ஆனால், அதை அவனுக்கு செய்தவர்களுக்கோ அது ஒரு சம்பவம். முன்பு உலகம் அவனை இளம் தொழிலதிபர் என்றது. ஆனால் இப்பொழுதோ பைத்தியம் என்கிறது. அவனுக்கு நேர்ந்தது என்ன? அவனது இந்த நிலைமைக்கு என்ன காரணம்? அவன் எப்பொழுதும் இப்படியே தான் இருக்கப் போகிறானா? அல்லது, குணமடைந்து விடுவானா? குணமடைந்து விடுவான் என்றால் எப்படி? அவனை குணமடைய செய்யப் போவது யார்?
You may also like
Slide 1 of 10
ரணமே காதலானதே!! அரக்கனே!! cover
ஜீவன் உருகி நின்றேன்  cover
மருத்துவனே மருந்தாய்...! (முடிந்தது)✔️  cover
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது) cover
Kadhalil Vizhundhen 🖤 cover
நீயே என் ஜீவனடி cover
நீயின்றி அமையாது (என்) உலகு...! cover
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!... cover
வா.. வா... என் அன்பே... cover
எந்தன் உயிர் ஓவியம் நீ✔ cover

ரணமே காதலானதே!! அரக்கனே!!

77 parts Complete

தந்தை யார் என பல அவமானங்களுக்கு இடையில் வாழும் நாயகி.ராஜேஸ்வரி வீட்டில் அடிமையாக வாழும் தாயும், மகளும்.ராஜேஸ்வரி பேரனால் வெறுக்க பட காரணம் என்ன?