நட்பிற்காக தன் சோகங்களை மறைத்து சிரிக்கும் நெஞ்சத்தின் சோகத்தை நீக்கி அவள் வாழ்வில் ஓர் அங்கமாகும் காதலன்.
அவளின் சந்தோஷத்திற்காக போராடும் நண்பர்கள்
இவர்களுடன் நாமும் பயணிப்போம்
Sign up to add நட்பா காதலா to your library and receive updates
or
நட்பிற்காக தன் சோகங்களை மறைத்து சிரிக்கும் நெஞ்சத்தின் சோகத்தை நீக்கி அவள் வாழ்வில் ஓர் அங்கமாகும் காதலன்.
அவளின் சந்தோஷத்திற்காக போராடும் நண்பர்கள்
இவர்களுடன் நாமும் பயணிப்போம்
ஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உங்களோட ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்கிறேன்....