ரத்ததையும் வேர்வையும் அன்பையும் கவளையும் கொண்டு செடியை வளர்த் பயிராக் நமக்கு உணவாக்கி நம் தட்டில் போடுகிரார்கள்...................
அ வர்கள் கடவுளுக்கு ஒப்பனவர்கள் என்றாள் மிகையாகாது அவர்கள் கடவுள்..............
ஒரு சிறுமியின் கற்பனையில் உருவாகும் கதையில் மடப்பள்ளி சமையலுக்காக கொண்டு வரப்படும் நம் கதையின் நாயகர்கள் மற்றும் நாயகிகள் அவர்களுடைய வாழ்வை அந்த அறையிலேயே முடித்துக் கொள்ளப் போவதில்லை என முடிவெடுத்து பட்டினப் பிரவேசம் புறப்படுவது தான் கதையின் கரு!