என் உயிர் நீ தானே......
  • Reads 5,146
  • Votes 401
  • Parts 22
  • Reads 5,146
  • Votes 401
  • Parts 22
Ongoing, First published Jan 02, 2019
Mature
இதை முதலில் படியுங்கள்...... செல்லங்களே.......... 
      
எனக்கு இதற்கு முன்பு கதை எழுதி பழக்கமில்லை... இந்த கதை யாரையும் மனதில் வைத்து எழுதவில்லை... இது எனது கற்பனை மட்டுமே... யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல...
    
இந்த கதை தமிழ் மக்களுக்கு ஏற்று கொள்ள முடியாததாக கூட இருக்கலாம்........ ஏனெனில்..... இது 2 ஆண்களின் காதல் கதை......
      
 நான் சமூக பணித்துறையில் (Social Work) முதுகலைபட்டம் பெற்றுள்ளேன்... இதில் சமூகத்தால் ஒதுக்கப்பட்ட அனைவரை பற்றியும் படித்தேன்... அதில் இது போன்றோரும் உண்டு என அறிந்தேன்... அதன் பிறகே அவர்களை பற்றி அறிந்துகொள்ள ஆரம்பித்தேன்... நமது நாட்டில் அவர்களுக்கான சட்டம் இயற்றபட்ட பிறகும்... அனைவரும் அவர்களை ஏற்றுகொள்கவில்லை... இன்றளவும் அவர்களை  ஒரு கேளிக்கை பொருளாகவே பார்க்கின்றனர்... இனியாவது அவர்களின் மனநிலையை புரிந்து கொள்ள முயற்சி  செய்வோம்...
All Rights Reserved
Sign up to add என் உயிர் நீ தானே...... to your library and receive updates
or
Content Guidelines
You may also like
காதல் தின்ற மீதி...! ( முடிந்தது ) by NiranjanaNepol
53 parts Complete
உச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. லட்சணமான முகக் கலையுடன் இருந்த ஒருவன், குளிரூட்டப்பட்ட தன் காரில் அமர்ந்திருந்தான், அந்த வெயில் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பது போல. அவனது பார்வை ஒரு குறிப்பிட்ட திசையில் இருந்தது. கோபத்தில் சிவந்திருந்த அவனது கண்கள், நெருப்பை உமிழ்ந்து கொண்டிருந்தன. அங்கிருந்த பேருந்து நிலையத்தில், ஒரு பெண், ஒருவனுடன் நின்று பேசிக் கொண்டிருந்தாள். அவனது பார்வை, அவர்கள் மீது... இல்லை, இல்லை, அந்த பெண்ணின் மீது இருந்தது. அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தது அவனுக்கு பிடிக்கவில்லை போல் தெரிகிறது. எப்பொழுது வேண்டுமானாலும் அந்தப் பெண்ணை அவன் விழுங்கி விடலாம் என்பது போல, அவன் ஏன் அவளை அப்படி பார்த்துக் கொண்டிருந்தான் என்று தான் நமக்கு புரியவில்லை. யார் அவன்? யார் அந்தப் பெண்? அவளுடன் இருக்கும் மற்றொருவன
நீ என்பதே நான் என்கிற நீயே (முடிவுற்றது) by adviser_98
65 parts Ongoing
ஹாய் இதயங்களே.... இது என் நான்காவது கதை.... கதையின் நாயகன்... சிரிப்பு என்றால் என்ன... என்று கேட்கும் குணமுடையவன்... ( கோவக்காரன்) கதையின் நாயகி ... பூ போன்ற மனம் கொண்டவள்... கோவமென்னும் முகத்திறையை வாழ்வில் என்றேனும் உபயோகிப்பவள்... வெவ்வேறு துருவங்களை சேர்ந்த இவ்விருவரின் காதல் கலந்த வலி நிறைந்த கதை... தன் மனதில் யாருமறியாமல் விதையாய் வளர்ந்த காதல் மலரை வெறுப்பென்னும் பூச்சி கொள்ளி கொண்டு அழிக்க முயன்ற நாயகனுக்கு கிடைத்த பரிசோ... நாயகியின் காதல்... அதை ஏற்க விரும்பாதவன் தொலை தூரம் செல்கிறான் அவளை விட்டு.... சூழ்நிலையின்பாள் அவளருகில் மீண்டும் வருபவன் அவள் மீதுள்ள காதலுக்கு உயிர் தருவானா... அல்ல அவளை கொண்டே அக்காதலை மண்ணில் புதைப்பானா..... என் முதல் மூன்று கதைகளுக்கு கொடுத்த அதே ஆதரவை இதற்கும் தருமாறு கேட்டுகொள்கிறேன்... காப்புரிமை பெற்ற கதை நன்றி
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) by NiranjanaNepol
87 parts Complete
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத்து. ஆனால், அதை அவனுக்கு செய்தவர்களுக்கோ அது ஒரு சம்பவம். முன்பு உலகம் அவனை இளம் தொழிலதிபர் என்றது. ஆனால் இப்பொழுதோ பைத்தியம் என்கிறது. அவனுக்கு நேர்ந்தது என்ன? அவனது இந்த நிலைமைக்கு என்ன காரணம்? அவன் எப்பொழுதும் இப்படியே தான் இருக்கப் போகிறானா? அல்லது, குணமடைந்து விடுவானா? குணமடைந்து விடுவான் என்றால் எப்படி? அவனை குணமடைய செய்யப் போவது யார்?
You may also like
Slide 1 of 10
நீயே என் ஜீவனடி cover
இதய திருடா  cover
காதல் தின்ற மீதி...! ( முடிந்தது ) cover
உறவாய் வருவாய்...! (முடிந்தது) cover
மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது) cover
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!... cover
நீ என்பதே நான் என்கிற நீயே (முடிவுற்றது) cover
போரிலும் காதலிலும் எதுவும் நியாயமே...(முடிவுற்றது ) cover
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) cover
வா.. வா... என் அன்பே... cover

நீயே என் ஜீவனடி

5 parts Ongoing

யாரோ ஒரு காட்டுமிராண்டி தன் விருப்பம் இல்லாமல், தான் அறியும் முன் தாலி கட்டியதாக நினைக்கிறாள் ஆனந்தி. கண் இமைக்கும் நொடியில் ஏறிய மூன்று முடிச்சினை அவிழ்த்து விட எண்ணுகிறாள். அவளால் அது முடியுமா...??? அவள் காட்டுமிராண்டி என்று அழைப்பவனின் இதயம் 'ஆனந்தி' என்று துடிப்பதை அவளால் உணர முடியுமா...??? காத்திருந்து பார்ப்போம்.....!!!!!