கதையின் சுருக்கம்: தேவதையே வரமாய் கிடைத்தும் சாபம் என நினைக்கும் உறவுகள்! சாபமெனும் அம் மேகத்துள் மறைந்த அத் தேவதையின் வரவை வரமாக மாற்றும் ஒரு தாய் உள்ளம்! இவர்களின் நிழலாய் மூடநம்பிக்கையை அடியோடு வெறுக்கும் ஒருவன்! இந்த மூவரின் சங்கமத்தில் அவர்கள் வாழ்வே ஆழகாய் மாறிவிட அவர்களுடன் இனைய துடிக்கும் உறவுகள்!جميع الحقوق محفوظة