விருப்பமே இல்லாமல் கதாநாயகியை மணக்கிறான் கதாநாயகன். கதாநாயகியின் பொறுமை கதாநாயகனின் மனதை மாற்றுகிறது. இடையில் வருகின்ற பிரச்னையில் கதாநாகியின் மீதான காதலை கதாநாயகன் உணருகிறான். கதாநாயகனின் காதலை கதாநாயகி ஏற்பாரா????All Rights Reserved
2 parts