வஞ்சி மனம் தஞ்சம் கொண்டேன்✔
  • Reads 179,231
  • Votes 6,827
  • Parts 36
  • Reads 179,231
  • Votes 6,827
  • Parts 36
Complete, First published Jan 11, 2019
ஏன்டா அவுட் டேட்டடா இருக்க.... அதைக் கூட விடு! நான் சேலை மூடும் இளஞ்சோலையா; யாராவது கேட்டா சிரிச்சுடுவாங்க பாவா; ஸ்கர்ட் போட்ட புதர் காடுன்னு வேணும்னா பாடு, கொஞ்சம் மேட்சிங்கா இருக்கும்....ஏ......ய் பாவ்வ்வ்வா என்ன நான் பேசிக்கிட்டே இருக்கேன்...... நீ குப்புற படுத்துக்கிட்ட" என்று கேட்ட ஐஸ்வர்யாவிடம், 

"பேசி முடிச்சுட்டன்னா எழுப்பி விடு வரு, இல்ல நாளைக்கு பார்த்துக்கலாம், 27 க்கு அப்புறம் 28 வது நாள்னு சமாதானம் ஆகிக்குறேன்!" என்று கோபத்தை கட்டுப்படுத்திய குரலில் பேசியவனிடம்,
"சரி ஓகே!" என்று சொல்லி விட்டு திரும்ப முயன்றவளை 

"சரி ஓகேவா உன்னையெல்லாம்....
படுபாவி; நல்லா சாப்பிட்டல்ல....... வா கலோரீஸ் எல்லாம் பர்ன் பண்ணுவோம்!" என்று சொல்லி விட்டு 
அவள் முகமெங்கும் முத்தமிட்டு இதழ்களில் வந்து சரணடைந்து இருந்தான் மித்ரன்.
All Rights Reserved
Table of contents
Sign up to add வஞ்சி மனம் தஞ்சம் கொண்டேன்✔ to your library and receive updates
or
#18காதல்
Content Guidelines
You may also like
வெண்மதியே என் சகியே[Completed] by niveta25
28 parts Complete
துரோகம் , தப்பை கூட மன்னித்து விடலாம் ஆனால் துரோகத்தை எப்பிடி , ஏன் மன்னிக்க வேண்டும் என்கிற மன பான்மையுடன் , இங்கே இவன் வெறி கொண்ட வேங்கையை , ஏதும் அறியா பெண்ணை வதைக்க கிளம்பி விட்டான் ... தன் நட்பின் காரனத்தால் தான் தன்னையே இழக்க போவது தெரியாமல் அவள் உயிரையே தோழிக மேல் வைத்து விட்டு அவளின் தவறுக்கு தன்ன தானே பலி கொடுக்க முன் வந்த இவளின் நிலையோ பரிதாபம் தான் ஆனா அதை எதையும் உணரும் நிழலையில் அவன் இல்ல சொல்லும் நிலையில் இவளையும் சதி விட்டு வைக்கவில்லை... , ஆனா...இவர்கள் இருவரின் மொதலுக்கு , ஊடலுக்கு , பின் வர போகும் காதலுக்கும் பொறுப்பு... நாயகியின் தோழியே ......இது தான் இந்த கதையின் சுருக்கம் , மீதியே நாம் கதைக்குள்ளே பார்ப்போம் வாங்க..போகலாம் கதைக்குள்...
என் வாழ்வின் சுடரொளியே! by Aarthi_Parthipan
49 parts Complete
அழகு, அறிவு, அன்பு, ஆற்றல், இனிமை, மென்மை, தூய்மை என அனைத்து நற்குணங்களும் கொண்ட அவள் இம்மண் உலகிற்கு வந்த தேவதை. அவள் சொர்கம் போன்ற அவள் இல்லத்தில் பிறந்த பொழுதும், விதியின் விளையாட்டால் ஒரு நரகதிற்குள் தள்ளப் படுகிறார்கள். அந்த நரகத்தில் இருந்து தனக்கு விடுதலை கிடைத்துவிடாதா என்று அவள் ஏங்கிக் கொண்டிருந்த சமயம், அங்கிருந்து நிரந்தரமாக வெளியேற கடவுள் கொடுத்த வழியில் சென்றவள் வாழ்வில் அதை விட பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அடுத்து அவள் சென்ற இடமும் நரகமாக இருக்க, அந்த நரகத்தில் இருந்து தப்பி செல்ல விரும்பாமல் அதை சொர்க்கமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டாள். அதில் அவளுக்கு கிடைத்தது வெற்றியா? தோல்வியா? காண்போம்!!!!
என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️ by NiranjanaNepol
81 parts Complete
அவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் கௌரவத்தின் மீதும் மட்டுமே... ஆனால் அவளோ, வாழ்க்கையின் சிறுசிறு சந்தோஷங்களிலும் நனைந்து திளைப்பவள்... அதீதமான கடவுள் நம்பிக்கை கொண்டவள்... மிதிலா ஆனந்த்... துணிச்சலும், சுய கௌரவமும் ஒருங்கிணைந்த தனித்துவம் வாய்ந்த பெண். தேவதைக் கதைகளில் வரும் ராஜகுமாரன் போல தன் மணாளன் இருக்க வேண்டும் என்ற ஒரே ஒரு ஆசையை தவிர அனைத்திலும் வெகு எதார்த்தமாய் இருக்கக் கூடியவள்... ஆனால், வாழ்க்கை எப்போதுமே நமக்கென்று வேறுவிதமான திட்டங்களை தான் வகுத்து வைக்கிறது... எதிர்பாராத விதமாய், ஆணவமும், அகங்காரமும் கொண்ட ஒரு அசாதாரணமான மனிதனை அவள் வாழ்வில் சந்திக்க நேர்கிறது... ஸ்ரீராம் கருணாகரன்... எஸ் ஆர் ஃபேஷன்ஸின் ஏகோபித்த முதலாளி...
இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️ by NiranjanaNepol
53 parts Complete
வாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?', 'எதற்காக எனக்கு இப்படியெல்லாம் நடக்கிறது?' என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுகிறது. சில கேள்விகள் விடை காணப்படாமலேயே போகிறது...! சில கேள்விகளுக்கு காலம் கடந்து பதில் கிடைக்கிறது...! அப்படி நமக்கு கிடைக்கும் பதில்கள், நமக்கு மேல் ஏதோ ஒரு சக்தி இருப்பதை நமக்கு உணர்த்துகிறது. இங்கே... இரண்டு அழகிய உள்ளங்கள்... ஒருவர் மற்றவருக்காக படைக்கப்பட்டவர்கள்... தங்கள் வாழ்வின், கேள்விகள் நிறைந்த காலகட்டத்தை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் தேடிய பதில்கள் அவர்களுக்கு கிடைத்ததா? பார்க்கலாம்...
You may also like
Slide 1 of 10
🔱பூமியின் பூங்குழலி🔱  cover
சில்லெனெ தீண்டும் மாயவிழி cover
வெண்மதியே என் சகியே[Completed] cover
kulukulu couple   cover
காலங்களில் அவள் வருங்காலம்! (முடிந்தது ✔️) cover
என் வாழ்வின் சுடரொளியே! cover
என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️ cover
இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️ cover
மந்திர தேசம்(முடிவுற்றது) cover
அடியே.. அழகே.. cover

🔱பூமியின் பூங்குழலி🔱

51 parts Complete

இயல்பான கதை தான்.... தந்தை மகன்... தந்தை மகள் பாசம் பேசும் கதை... வாசித்து நேசியுங்கள் 💕