உயிரில் அவள் 🤎 (முடிவுற்றது)
  • Reads 1,889
  • Votes 215
  • Parts 39
  • Reads 1,889
  • Votes 215
  • Parts 39
Complete, First published Jan 13, 2019
தன் மனம் கவர்ந்தவளை நினைத்து கொண்டு இருக்கும் அவன்🤍
காதலித்து மணம் முடிக்க வேண்டும் என்று ஆசையுடன் இருக்கும் அவள்🤎

அவன் உயிரில் அவள் (இக்கு) இடம் கிட்டுமா?


அனைத்தும் கற்பனையே...
All Rights Reserved
Sign up to add உயிரில் அவள் 🤎 (முடிவுற்றது) to your library and receive updates
or
#27fun
Content Guidelines
You may also like
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) by kanidev86
62 parts Complete
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈடுபட்டாலும் அதன் விளைவாக இன்பமும் துன்பமும் இணைந்தே உண்டாகும்" . இதுவே நமது கதையின் நாயகன் நாயகியின் நிலை... சில சமயங்களில் உடல் வலிமை விட மனதின் வலிமை அதிமுக்கியமான ஒன்று , அந்த நேரத்தில் அது தவறினால்.... அதுவும் பெண் அவளுக்கு..... பார்ப்போம் . நாமும் அவள் உணர்வுகளுடன் பயணிப்போம் . களவு என்பது தலைவனும் தலைவியும் பிறர் அறியாதவாறு தம் காதலை மறைத்துப் பழகுதல் மற்றும் உறவுகொள்ளுதல் ஆகும். களவுக்குக் கற்பு இன்றியமையாதது. கற்பு என்பது ஊர் அறியத் திருமணம் செய்து கொண்டு வாழும் குடும்ப வாழ்க்கை. நன்றி கனி
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) by NiranjanaNepol
61 parts Complete
லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்காததால், மகிழனின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அப்படி நேரமே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த மலரவன், இப்பொழுது ஒரே நாளில் அனைத்து ஏற்பட்டையும் செய்து கொண்டு சென்னைக்கு திரும்பி கொண்டிருக்கிறான். அவன் இதுவரை சென்னைக்கு வராமல் இருந்ததற்கு அவனது வேலை பளு மட்டும் தான் காரணமா? இப்பொழுது அவசரமாய் சென்னை வருவதற்கு என்ன காரணம்? படியுங்கள்...
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) by NiranjanaNepol
87 parts Complete
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத்து. ஆனால், அதை அவனுக்கு செய்தவர்களுக்கோ அது ஒரு சம்பவம். முன்பு உலகம் அவனை இளம் தொழிலதிபர் என்றது. ஆனால் இப்பொழுதோ பைத்தியம் என்கிறது. அவனுக்கு நேர்ந்தது என்ன? அவனது இந்த நிலைமைக்கு என்ன காரணம்? அவன் எப்பொழுதும் இப்படியே தான் இருக்கப் போகிறானா? அல்லது, குணமடைந்து விடுவானா? குணமடைந்து விடுவான் என்றால் எப்படி? அவனை குணமடைய செய்யப் போவது யார்?
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது) by NiranjanaNepol
70 parts Complete
தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தனிமையும் மட்டும் தான். அவன் அப்படி இருந்ததற்கு ஆழமான காரணமோ மனதை உருக்கும் பிளாஷ்பேக்கோ ஒன்றும் கிடையாது. அவன் அப்படித்தான். வெகு குறைவாக தான் பேசுவான். யாருடனும் கலந்து உறவாட மாட்டான். அவன் ஒரு வடிகட்டிய தனிமை விரும்பி. அவனது இந்த சுபாவத்தை கண்டு கலக்கம் அடைந்த அவனது பெற்றோர்கள், அவனது தனிமைக்கு முடிவு கட்ட முடிவெடுத்தார்கள். அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது தான் அந்த முடிவு. அந்த புதிய உறவை அவன் ஏற்றுக் கொண்டானா? யாருமற்ற தன் உலகத்தில், தன் மனைவியை நுழைய அவன் அனுமதித்தானா?
You may also like
Slide 1 of 10
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது) cover
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) cover
காதலும் கடந்து போகும்💘 cover
உயிரின் தாகம் காதல் தானே... cover
நீயே என் ஜீவனடி cover
வா.. வா... என் அன்பே... cover
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) cover
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) cover
கர்வம் அழிந்ததடி...! (முடிந்தது)✔️ cover
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது) cover

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது)

63 parts Complete

எல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.