"உன் வார்த்தைகள் நீண்ட நாட்களுக்கு முன்னர் ஏற்படுத்திய காயம் நெஞ்சில்ஆறாமல் வாடி வதங்கியது...இன்று உன் முன்னே நிற்கிறேன் அதன் காயாத உதிர வாடை உனக்கு வருகிறதா.... இல்லை என்றால் உனக்கு அதை திருப்பி கொடுக்கவா...", என அந்த உருவம் அவள் கழுத்தை நெறித்தது. இன்றுடன் நீ பேசிய வார்த்தைகள் போதுமடி....உனக்கான முடிவு இது.All Rights Reserved