Story cover for Keerai (கீரை) by SowmyHaasini
Keerai (கீரை)
  • WpView
    reads 484
  • WpVote
    Stemmen 27
  • WpPart
    Delen 4
  • WpView
    reads 484
  • WpVote
    Stemmen 27
  • WpPart
    Delen 4
Lopende, voor het eerst gepubliceerd feb. 01, 2019
கீரை - இதை ஊட்டாத அம்மக்களே இல்லை, பார்த்து ஓடாத குழந்தைகளே இல்லை :) 
அந்த கீரையின் மகத்துவத்தை நாம் வளர்ந்து பெரியவர்கள் ஆன பின்பு தான் உணர்கிறோம்
அப்படி ஒரு உனர்வை பற்றிய கதை
Alle rechten voorbehouden
Meld je aan om Keerai (கீரை) aan je bibliotheek toe te voegen en updates te ontvangen
of
#1மகள்
Inhoudsrichtlijnen
Je bent misschien ook geïnteresseerd in
காவலே காதலாய்... door LakshmiSrininvasan
30 delen Compleet
பேரிலேயே புரிஞ்சிருக்கும் என்ன கதை இதுவென.கொஞ்சம் ஓய்வு தேவையான தருணத்தில் என் தூக்கத்தையே ஒரு கை பார்க்க ஆரம்பச்சிருச்சு இந்த கதை.சரி கொஞ்சம் கொஞ்சமாக எழுதிடலாம்னு கிளம்பிட்டேன். காக்கி மனிதர்களை பார்த்தாலே நமக்கெல்லாம் கொஞ்சம் பயம், ஒரு வித பதட்டம், அவங்க நமக்கு தெரிஞ்சங்களா இருந்தா கூட தள்ளி தான் நிற்போம்.அவங்க வாழ்க்கையில் எப்பவும் யார் கூடவாவது டிஸ்யூம் டிஸ்யூம் சண்ட போட்டு கிட்டே இருப்பாங்களா என்ன?? அவங்க வாழ்க்கையில் இருக்கும் லேசான நிமிடங்கள்,இறுக்கமான சூழ்நிலைகள்,சின்ன அலட்சியத்தால் அவர்கள் சந்திக்கும் சங்கடங்கள்,காதல் என எல்லாவற்றையும் இதில் பார்க்க முடியும். அத்தியாயம் எழுத சில நேரங்களில் தாமதம் ஆகலாம் அதற்கு மன்னிப்புகள்.சீக்கிரம் கதையோடு சந்திப்போம் !!
நேற்று இல்லாத மாற்றம் |Completed| door safrisha
55 delen Compleet
"இப்பதான் என் சுயரூபம் உங்களுக்கு முழுசா தெரிஞ்சுபோச்சே இனி என் நடிப்புல நீங்க மயங்க மாட்டிங்க. ஸோ நானும் டைம் வேஸ்ட் பண்ண விரும்பல. என்னை டிவோர்ஸ் பண்ணிடுங்க " "ஏய் இங்கபாரு! எனக்கும் உன்னைப்போல பணத்தாசை பிடிச்சவளோட குப்பை கொட்டனும்னு எந்த ஆசையும் இல்ல. ஆனால் இந்த கலியாணம் உம்மாவுக்காகத் தான் நடந்திச்சி. ஸோ சர்ஜரி நல்லபடியாக முடியிரவரை உன் நடிப்பை நீ தொடரலாம். ஒபரேஷன் முடிஞ்சதும் நானே டிவோர்ஸ்கு அப்ளை பண்ணிருவன். அதுவரைக்கும் இங்குள்ள சொத்து சுகத்தை நல்லா அனுபவிச்சிட்டு இருக்குறதுல உனக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காதுனு நினைக்கிறன். உன்னோட நோக்கமும் அதுதானே"
Je bent misschien ook geïnteresseerd in
Slide 1 of 10
சேர்ந்தே சொர்க்கம் வரை (Completed ) cover
சுவாசமே நீயடி...(முடிவுற்றது) cover
காவலே காதலாய்... cover
நேற்று இல்லாத மாற்றம் |Completed| cover
❤️ முதலும் நீ முடிவும் நீ  ❤️ cover
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது) cover
தொடுவானம் cover
நின் முகம் கண்டேன். (Completed) cover
தேனே... காதல் என்பது...!!!??? cover
அடியே.. அழகே.. cover

சேர்ந்தே சொர்க்கம் வரை (Completed )

30 delen Compleet

திருமணத்திற்கு பிறகு வரும் காதல்