நாங்கள் அவர்களை சந்தித்தால்
16 parts Complete ரித்த ிகா தனக்கு பிடித்த புத்தகம் "Twinkling Love❤️" நுழைந்து விடுகிறாள் அந்த கதையை மாற்றுவதற்கு, ஆனால் அவள் போன நோக்கம் வேற அங்க நடப்பது வேற, அங்க அவள் எதிர்பார்க்காதது நடக்குது, அவள் போற நோக்கம் நிறைவேறுமா இல்ல எல்லாத்தையும் இழந்து விடுவாளா, இந்த கதையில யார் வேணாலும் முக்கிய ஆள மாறலாம்...
அடுத்த பாகம் இது "காகித இதயம்" கதைக்கு, Twinkling love prequel..