எனக்கு ஏன் அடிக்கடி இந்த கணவு வருது..... நான் இதுக்கு முன்னாடி அந்த மாதிரி ஒரு இடத்தை பார்த்ததே இல்லை அப்புடி இருக்கும் போது என் கணவுல வருற இடம் எனக்கு பழக்கமான இடம் மாதிரி தெரியுதே..... என்ன நடக்குதுன்னு ஒன்னுமே புரியல.....அந்த இடத்துக்கு போ போன்னு ஏதோ ஒன்னு என்கிட்ட சொல்லுற மாதிரியே இருக்குது....All Rights Reserved