என்றுமே ஒரு தவம் (காதல்)
  • Reads 26
  • Votes 6
  • Parts 1
  • Reads 26
  • Votes 6
  • Parts 1
Ongoing, First published Feb 13, 2019
உன்னை பார்த்த நொடியில் சொல்லிவிடுவேன் என் காதலை !!

ஆனால் உன்  இரு விழிகளை  கான 
யுகம் யுகமாய் தவமிருந்தேன் 
என அறிந்தும் !!

உன் விழிகள்  அதை  மறுப்பது ஏனடி கண்ணமா !!

ஆயிரம் யுகங்கள் தவமிருபேன்
உன்னை காண்பதற்க்கு !!

கண்ட மறுநோடியில் இறைவனிடம்
கேட்டிறுபேன் யுகம் யுகமாய் உன்னோடு  வாழ்வதற்க்கு !!

பல ஆண்டுகளாக காதல் தேர்வில்
தோற்ற வெள்ளை காகிதம் நானடி  !!

அந்த காகிதம்  நிரப்ப உன் மைவிழிகல்
மறுப்பது ஏனடி !!

பட்டுத் துணிகளும் பஞ்சனையாக
 மாறுமடி உன் மேனியில் தவழ !!

சந்தன மரமும் சாலையில் நிற்குமடி
உனக்கு குடை பிடிக்க !!

பனித்துளிகலும் பாசாங்கு செய்யுமடி
உன்னில் படர்வதர்க்கு !!

பூக்களுக்கும் முகர்ந்திட தெறியுதடி !!

உன் கூந்தல் நறுமனதின் வாசம் கொண்டு  !!

யாரும் அறியா  உன் விழிமொழியினை
நான் மட்டும் அறிந்தது ஏனோ  !!

புதுமொழியாய் பிறந்திடும் உன் விழிமொழிக்கு !!
All Rights Reserved
Sign up to add என்றுமே ஒரு தவம் (காதல்) to your library and receive updates
or
#116கவிதை
Content Guidelines
You may also like
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) by NiranjanaNepol
61 parts Complete
லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்காததால், மகிழனின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அப்படி நேரமே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த மலரவன், இப்பொழுது ஒரே நாளில் அனைத்து ஏற்பட்டையும் செய்து கொண்டு சென்னைக்கு திரும்பி கொண்டிருக்கிறான். அவன் இதுவரை சென்னைக்கு வராமல் இருந்ததற்கு அவனது வேலை பளு மட்டும் தான் காரணமா? இப்பொழுது அவசரமாய் சென்னை வருவதற்கு என்ன காரணம்? படியுங்கள்...
You may also like
Slide 1 of 10
உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா  cover
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) cover
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!... cover
வா.. வா... என் அன்பே... cover
RAVANANIN SEETHAI  cover
மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது) cover
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( மு��டிவுற்றது) cover
காதலும் கடந்து போகும்💘 cover
நீயே என் ஜீவனடி cover
உயிரின் தாகம் காதல் தானே... cover

உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா

45 parts Complete

காதல் கலந்த குடும்ப நாவல் - எழுதியது : 2005 - வெளியீடு : 2010 - பதிப்பகம் : அருணோதயம் https://youtu.be/QmqC78hLg00?si=qApZATBpfOha7v3r