நான் யார்??
  • Reads 462
  • Votes 15
  • Parts 5
  • Reads 462
  • Votes 15
  • Parts 5
Complete, First published Feb 16, 2019
#4th rank_action on 18-3-19
#4th rank_novel on 18-3-19
#34th rank_love on 18-3-19
நமது நாட்டில் நேர்மையான அதிகாரிகள் எத்தனையோ பேர் கொடுமையான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். பிறகு அது தற்கொலை என்று மாற்றப்படுகிறது..
இந்த செய்திக்கும் இந்த கதைக்கும் என்ன தொடர்பு என்பதை படித்து தெரிந்து கொள்வோம்..
நாம் இப்பொழுது ஒரு நேர்மையான அதிகாரியின் கதையைப் பார்ப்போம்..
ஐஏஎஸ் ரகுவரன் அவர்கள் தன் வாழ்வில் சந்தித்த கஷ்டங்களை பகிர்ந்து கொள்ள போகிறார்..
வாருங்கள்!!
நாமும் அவருடைய கதையை கேட்போம்..
All Rights Reserved
Sign up to add நான் யார்?? to your library and receive updates
or
#376tamil
Content Guidelines
You may also like
கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது) by ZaRo_Faz
50 parts Complete
கல்லுக்குள் ஈரம். கல்லுக்கே ஈரமா? வெளித்தோற்றங்கள் என்றும் நிஜங்கள் என்று நினைத்திட முடியாது அதுவே நிஜங்கள் தான் வெளித்தோற்றமாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.... இரண்டும் வேறு வேறு துருவங்கள் தான்...... அவன் அப்படி பட்டவன் தான் என்றுமே தன் உணர்வுகளை யாருக்கும் காட்டிகொள்ள மாட்டான்.... அதை அடுத்தவர்ஙள் தெரிந்து கொள்ள அனுமதிக்கவும் மாட்டான் அவனை ஒரு கொடூரமானவன் என்று யாரால் வேண்டுமானாலும் நினைக்கலாம் ஆனால் சரியான முறையில் அவனை புரிந்து கொள்ள யாருமில்லை என்பதே வருத்தமான உண்மை புரிந்தூ கொண்டவர்கள் பிரிந்தூ சென்றதே அவனை கருடனாக்கியது
அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed ) by vaanika-nawin
66 parts Complete
🌼 " ம் .. அப்புறம் , உங்களோட இந்த லிப்ஸிம் அதுக்கு மேல இருக்க மீசையும் பார்த்தா எப்படி இருக்கு தெரியுமா மாமா ? ஒரு அழகான ரோஜாப்பூ கருப்புக் குடைபிடிச்சமாதிரி இருக்குமாமா ... " 🌼 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 " ஆமா உனக்கு இந்தச் ஜெயின கழட்றதுல என்ன பிரச்சனை ? " " தாலிய நீங்க சொல்றமாதிரி நினைச்சா கழட்டவும் நினைச்சா போடவும் கூடாது மாமா .." " கிழவி மாதிரிப் பேசாம வயசுக்குத்தகுந்த மாதிரிப் பேசு , தாலிங்கறது ஜஸ்ட் திருமணம் ஆனதோட அடையாளம் தான் , தாலிங்கற ஒரு பொருளுக்கு கொடுக்குற முக்கியத்துவத்துல கணவன் மனைவி உறவை வலுப்படுத்துற முயற்சி , ஆனா உண்மையான அன்பு இருக்கிற இடத்தில தாலிக்கெல்லாம் அவசியம் இல்ல , நமக்குத் தாலி வேண்டாம் , நான் இப்போ ஆஃபீஸ் போறேன் , சாயங்காலம் வரும் போது இந்த ஜெயின் உன் கழுத்துல இருக்கக்கூடாது , நாளைக்கு உனக்கு ஊட்டி ஸ்கூல்ல அட்மிசன் .
You may also like
Slide 1 of 10
அடியே.. அழகே.. cover
கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது) cover
ஒளியாய் பாய்ந்தாயே cover
அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed ) cover
என் விடியலே நீதானடி!-(முழுதொகுப்பு) cover
Love - I dont  cover
இராவணனின் காதலி cover
நின் முகம் கண்டேன். (Completed) cover
என் நினைவவெல்லாம் நீயே...!!!  cover
 நறுமுகை!! (முடிவுற்றது) cover

அடியே.. அழகே..

50 parts Complete

மணவாழ்க்கை குறித்த தன் கனவுகளை தொலைத்ததாக எண்ணுகிறாள்.. உண்மையிலே தொலைத்து விட்டாளா.. ஒரு சில பெண்களால் எல்லாரையும் தவறாக எண்ணுகிறான்.. அவள் அப்படியில்லை என உணர்வானா..