Born- 16-02-2019 Edit- 17-02-2019 Cover edit- Publishing- 01-03-2019 தவறுகள் செய்யாது தப்பான வழியில் வாழும் நல்லவர்கள் தான் நாயகனும் நாயகியும் விதி இருவரையும் தப்பான வழியில் வாழ வைத்து விட்டதை கொஞ்சமும் உணராத வெள்ளை உள்ளங்கள் இணையும் விதமே கதையாய் ... நாயகி ஒரு விபச்சாரியாகவும் நாயகன் தாதாவாகவும் வாழ்ந்து கடைஷியில் இருவரும் ஒரே குற்றத்தின் பெயரில் ஒரெ இடத்தில் சந்தித்த சந்திப்பு தான் வசந்த காலமா....? இது தான் நம் முதல் சந்திப்பா இல்லை இது தான் நம் விதியில் சிறந்த சந்திப்பா? முழுதாக படியுங்கள்.....கதையின் கரு எனக்கு தோன்றியதும் எழுத ஆரம்பித்து விட்டேன் உங்கள் அனைவரையும் நம்பி.... நண்பர்களை நம்பியவர்கள் கை விட படார்.... என்ற வாசகம் சொன்னது தைரியமாக தொடர்ந்து எழுதூ என்றுAll Rights Reserved