ஸ்ரேயா , சரியாக திட்டமிடாததால் தன் அக்காவின் திருமணம் நின்று போனதால் , "மாங்கல்யம் தந்து னானேனா" என்று திருமண திட்டமிடும் மையம் ஒன்றை ஆரம்பிக்கிறாள்.😊
தன்னை சுற்றியுள்ள அனைவரையும் எப்போதும் சந்தோஷமாக வைத்திருக்கும் சுட்டிப்பெண். 😊
குணால் சிங், தன் தாத்தாவின் கடைசி ஆசைக்கேற்ப அவரின் அஸ்தியை கரைக்க தமிழ்நாடு வரும் பஞ்சாபி இளைஞன்..☺
குணால் சிங் பற்றி பல நேரம் புரிந்து கொள்ளவே முடியாது😂 ஆனால் நல்ல பையன்..
சில சூழ்நிலைகளால், அவனால் பஞ்சாப் திரும்ப முடியாமல் போக, ஸ்ரேயாவிடம் பணிக்கு சேர்கிறான்..☺
இந்த பஞ்சாபி இளைஞனுக்கும், சென்னை பெண்ணான ஸ்ரேயாவுக்கும் காதல் மலருமா?
இவர்களை நம்பி வரும் அனைத்து திருமணங்களையும் இவர்களால் எந்த பிரச்னையையும் சந்திக்காமல் நடத்தி குடுக்க முடியுமா?😂😂🤔🤔
காத்திருங்கள் நகைச்சுவை, ஆக்ஷன், காதல் மற்றும் சோக