வெண்மதியே என் சகியே[Completed]
  • Reads 118,650
  • Votes 3,136
  • Parts 28
  • Reads 118,650
  • Votes 3,136
  • Parts 28
Complete, First published Feb 18, 2019
துரோகம் , தப்பை கூட  மன்னித்து விடலாம் ஆனால் துரோகத்தை எப்பிடி , ஏன் மன்னிக்க வேண்டும் என்கிற மன பான்மையுடன் , இங்கே இவன் வெறி கொண்ட வேங்கையை , ஏதும்  அறியா  பெண்ணை வதைக்க  கிளம்பி விட்டான் ...   தன் நட்பின் காரனத்தால் தான் தன்னையே   இழக்க போவது   தெரியாமல்   அவள்    உயிரையே  தோழிக மேல் வைத்து விட்டு அவளின் தவறுக்கு தன்ன  தானே     பலி கொடுக்க   முன் வந்த இவளின் நிலையோ பரிதாபம் தான் ஆனா அதை  எதையும்   உணரும்   நிழலையில்  அவன் இல்ல சொல்லும் நிலையில்  இவளையும் சதி விட்டு வைக்கவில்லை...  ,  ஆனா...இவர்கள்   இருவரின்  மொதலுக்கு  , ஊடலுக்கு , பின் வர போகும் காதலுக்கும்  பொறுப்பு... நாயகியின் தோழியே ......இது தான் இந்த கதையின் சுருக்கம்  ,  மீதியே  நாம் கதைக்குள்ளே பார்ப்போம் வாங்க..போகலாம் கதைக்குள்...
All Rights Reserved
Sign up to add வெண்மதியே என் சகியே[Completed] to your library and receive updates
or
#115love
Content Guidelines
You may also like
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) by NiranjanaNepol
61 parts Complete
லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்காததால், மகிழனின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அப்படி நேரமே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த மலரவன், இப்பொழுது ஒரே நாளில் அனைத்து ஏற்பட்டையும் செய்து கொண்டு சென்னைக்கு திரும்பி கொண்டிருக்கிறான். அவன் இதுவரை சென்னைக்கு வராமல் இருந்ததற்கு அவனது வேலை பளு மட்டும் தான் காரணமா? இப்பொழுது அவசரமாய் சென்னை வருவதற்கு என்ன காரணம்? படியுங்கள்...
அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed ) by vaanika-nawin
66 parts Complete
🌼 " ம் .. அப்புறம் , உங்களோட இந்த லிப்ஸிம் அதுக்கு மேல இருக்க மீசையும் பார்த்தா எப்படி இருக்கு தெரியுமா மாமா ? ஒரு அழகான ரோஜாப்பூ கருப்புக் குடைபிடிச்சமாதிரி இருக்குமாமா ... " 🌼 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 " ஆமா உனக்கு இந்தச் ஜெயின கழட்றதுல என்ன பிரச்சனை ? " " தாலிய நீங்க சொல்றமாதிரி நினைச்சா கழட்டவும் நினைச்சா போடவும் கூடாது மாமா .." " கிழவி மாதிரிப் பேசாம வயசுக்குத்தகுந்த மாதிரிப் பேசு , தாலிங்கறது ஜஸ்ட் திருமணம் ஆனதோட அடையாளம் தான் , தாலிங்கற ஒரு பொருளுக்கு கொடுக்குற முக்கியத்துவத்துல கணவன் மனைவி உறவை வலுப்படுத்துற முயற்சி , ஆனா உண்மையான அன்பு இருக்கிற இடத்தில தாலிக்கெல்லாம் அவசியம் இல்ல , நமக்குத் தாலி வேண்டாம் , நான் இப்போ ஆஃபீஸ் போறேன் , சாயங்காலம் வரும் போது இந்த ஜெயின் உன் கழுத்துல இருக்கக்கூடாது , நாளைக்கு உனக்கு ஊட்டி ஸ்கூல்ல அட்மிசன் .
கனவிலாவது வருவாயா?? (✔️) by ayshu1212_
40 parts Complete
♥️___ தன் வாழ்வில் காதல் மற்றும் கல்யாணத்திற்கான பக்கங்களே இல்லை என்று முடிவோடு பயணிக்கும் பெண்ணவளுக்கும்.. ஒருத்தியிடமே தன் காதலை உணர்ந்து அவளையே கரம்பிடிக்க காத்திருக்கும் ஆண்மகனுக்குமான ஒரு சிறிய பயணம் தான் இக் கதை., __♥️ ♠️இவர்களிடையே இவர்களின் நட்புக்களுக்குமான காதல் பயணமும் இக்கதையினூடே பயணமாகும் ..♠️ 🖤காதலின் இலக்கணமே அறியாத அவனுடைய சரிபாதிக்கு அதன் இலக்கணத்தினை புரியவைக்க அவன் செல்லும் பயணம் 🖤கண்டமாத்திரத்தில் காதல் கொண்டு தன் காதலியின் சம்மதத்தை பெற்று மற்ற இரு ஜோடிகளுடன் இவன் செய்யும் காதல் பயணம் Hlw friends .. this is my first story ... எப்படி வரும்னு தெரியல..but I'll try my best 😍
காவலே காதலாய்... by LakshmiSrininvasan
30 parts Complete
பேரிலேயே புரிஞ்சிருக்கும் என்ன கதை இதுவென.கொஞ்சம் ஓய்வு தேவையான தருணத்தில் என் தூக்கத்தையே ஒரு கை பார்க்க ஆரம்பச்சிருச்சு இந்த கதை.சரி கொஞ்சம் கொஞ்சமாக எழுதிடலாம்னு கிளம்பிட்டேன். காக்கி மனிதர்களை பார்த்தாலே நமக்கெல்லாம் கொஞ்சம் பயம், ஒரு வித பதட்டம், அவங்க நமக்கு தெரிஞ்சங்களா இருந்தா கூட தள்ளி தான் நிற்போம்.அவங்க வாழ்க்கையில் எப்பவும் யார் கூடவாவது டிஸ்யூம் டிஸ்யூம் சண்ட போட்டு கிட்டே இருப்பாங்களா என்ன?? அவங்க வாழ்க்கையில் இருக்கும் லேசான நிமிடங்கள்,இறுக்கமான சூழ்நிலைகள்,சின்ன அலட்சியத்தால் அவர்கள் சந்திக்கும் சங்கடங்கள்,காதல் என எல்லாவற்றையும் இதில் பார்க்க முடியும். அத்தியாயம் எழுத சில நேரங்களில் தாமதம் ஆகலாம் அதற்கு மன்னிப்புகள்.சீக்கிரம் கதையோடு சந்திப்போம் !!
நேற்று இல்லாத மாற்றம் |Completed| by safrisha
55 parts Complete
"இப்பதான் என் சுயரூபம் உங்களுக்கு முழுசா தெரிஞ்சுபோச்சே இனி என் நடிப்புல நீங்க மயங்க மாட்டிங்க. ஸோ நானும் டைம் வேஸ்ட் பண்ண விரும்பல. என்னை டிவோர்ஸ் பண்ணிடுங்க " "ஏய் இங்கபாரு! எனக்கும் உன்னைப்போல பணத்தாசை பிடிச்சவளோட குப்பை கொட்டனும்னு எந்த ஆசையும் இல்ல. ஆனால் இந்த கலியாணம் உம்மாவுக்காகத் தான் நடந்திச்சி. ஸோ சர்ஜரி நல்லபடியாக முடியிரவரை உன் நடிப்பை நீ தொடரலாம். ஒபரேஷன் முடிஞ்சதும் நானே டிவோர்ஸ்கு அப்ளை பண்ணிருவன். அதுவரைக்கும் இங்குள்ள சொத்து சுகத்தை நல்லா அனுபவிச்சிட்டு இருக்குறதுல உனக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காதுனு நினைக்கிறன். உன்னோட நோக்கமும் அதுதானே"
தூக்கம் விற்று காதல் வாங்கினேன்! (முடிந்தது) by NiranjanaNepol
49 parts Complete
காதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத்தின் காரணமாய், அவளை மறுத்துவிட அவனால் இயலுமா? அல்லது அவளிடமிருந்து ஓடிவிடத்தான் முடியுமா? தன் இளம் வயது தோழியை பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கிறான் நாயகன். அந்த பத்து ஆண்டுகளில், விதி அவனோடு விளையாடி, அவனது குண நலனையே தலைகிழ்ழாய் மாற்றி விட்டிருந்தது. அவன் மாறாமல் அப்படியேதான் இருப்பான் என்ற எதிர்பார்ப்புடன் அவனைத் தேடி வருகிறாள் நாயகி. அவனிடம் ஏற்பட்டிருந்த மாற்றம் அவளுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. ஆனால் அவர்களுடன் நல்ல முறையில் விளையாட காத்திருந்த விதி, அவர்களை எப்படி இணைத்து வைக்கப் போகிறது?
You may also like
Slide 1 of 10
மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது) cover
அடியே.. அழகே.. cover
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) cover
அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed ) cover
நேசிக்க நெஞ்சமுண்டு.. cover
வா.. வா... என் அன்பே... cover
கனவிலாவது வருவாயா?? (✔️) cover
காவலே காதலாய்... cover
நேற்று இல்லாத மாற்றம் |Completed| cover
தூக்கம் விற்று காதல் வாங்கினேன்! (முடிந்தது) cover

மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)

65 parts Complete

உலகமே வியந்து பார்த்த மிகப்பெரிய வியாபாரியான அவன், தன்னுடன் ஒரு மாதமே வாழ்ந்த தன் மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்டு இன்று விடுதலை ஆகிறான். அவன் வாழ்வில் நடந்தது என்ன? எதற்காக அவன் தன் மனைவியை கொன்றான்? அவன் வாழ்வில் விடியலை காண்பானா? அவன் முதல் மனைவி போல் இல்லாமல், அவனை முழு மனதாய் நேசிக்கும், தன் மனம் ஒத்த துணையை அவன் சந்திப்பானா?