இருமனம் சேர்ந்தால் மட்டும் தான் காதலா... ஒரே மனம் உண்மையாய் நேசித்தால் கூட காதல் தான்... சேர்ந்து வாழ்ந்தால் மட்டும் தான் காதல் வாழுமெனில் இவ்வுலகில் பாதி காதல் கதையே தோன்றிருக்காது... சொல்லிவிட்ட காதல் சில நேரம் சறுக்கும் எதிர்பார்ப்பு பூர்த்தி ஆகவில்லை என்றால்... ஆனால் சொல்லக்காதல் இம்மியும் குறையாது.. அதே அன்புடன் மனதில் வாழும் பின்பு சொல்லி வெறுத்தாலும் காதல் உண்மையெனில் துளியும் குறையாது இருக்கும்..All Rights Reserved