வாய்க்கு வந்தது. (Completed)
6 parts Complete இது ஒரு கதை. இதுவும் ஒரு கதை தான். வேணும்னா படிச்சிப்பாருங்க. நிறைய பேர் சொல்லுவாங்க ஒரு தடவை படிக்கலாம ்னு. 'சார், ஒரு தடவை படிக்கலாம் சார்'. ஒரு கதையை ஒரு தடவை படிக்குறத தவிர அதுல வேற எதுவும் இல்லங்க சார். ஆனா நான் மட்டும் சுஜாதா, ராஜேஷ்குமார் நாவல ஆயிரம் தடவை கூடப் படிப்பேன். அதெல்லாம் நீ ஏன் கேட்குற? அதெல்லாம் நீ கேட்கக் கூடாது.