இஸ்லாமிய கேள்விகள்???பதில்🤔🤔😍
  • Reads 12,552
  • Votes 406
  • Parts 36
  • Reads 12,552
  • Votes 406
  • Parts 36
Ongoing, First published Mar 03, 2019
Mature
Assalamu alaikkum
islam pathi sila kelvigal inga irukum..
its open for "all" anybody can ans..☺☺💐
'பிஸ்மில்லா
 ஹிர்ரஹ்மானிர் ரஹீம்.' - அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் தொடங்குகிறேன்

' அஸ்ஸலாமு அலைக்கும்' - உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக 

' வ அலைக்கும் (முஸ்)ஸலாம்' -உங்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக 

'அல்ஹம்துலில்லாஹ்' - எல்லா புகழும் இறைவனுக்கே

'மாஷா அல்லாஹ்' - இறைவன் நாடியதால் நடந்தது

' இன்ஷா அல்லாஹ்' - இறைவன் நாடினால் 

'ஜஸாக்கல்லாஹ் கைரா' - 'அல்லாஹ் உங்களுக்கு இதை விட சிறந்ததைப் பரிசளிப்பானாக'

' சுப்ஹானல்லாஹ்' - இறைவன் மிகவும் தூய்மையானவன்
All Rights Reserved
Table of contents
Sign up to add இஸ்லாமிய கேள்விகள்???பதில்🤔🤔😍 to your library and receive updates
or
Content Guidelines
You may also like
யாரோ அவள்..!? ✔ by Nuha_Zulfikar
23 parts Complete
#2 "இது நான் ன்னா.. அப்றம் இது யாரு? என்கூட ஒரே தொட்டில் ல ஒரே மாதிரி ட்ரெஸ் போட்டிருக்கா..?" "அவள்.. என் மருமகள்.. உனக்கு.." என்று தொடங்கியவர் அதற்குமேல் குரல் வெளியே வராமல் தொண்டைக்குழியில் சிக்கிக்கொள்ள, கண்கள் வடித்த கண்ணீருடன் முகத்தைக் கைகளுக்குள் புதைத்துக்கொண்டு அழத் தொடங்கினார் ஹாஜுமா.. இவர் இப்போது எதற்கு அழுகிறாரோ!? என ஹாஜுமாவை நினைத்து கனத்த இதயத்துடன் அங்கு நின்றுகொண்டிருந்தாள் ஆமினா. "அஸ்ஸலாமு அலைக்கும்" ஸலாம் வந்த திசையை நோக்கிப் பார்த்தன அந்த ஆறு கண்களும்.. அங்கோ ஸலாத்தை சொன்னவன் ஆமினாவின் மீது படிந்த தன் பார்வையை விலக்காமல் இரு கணங்கள் அப்படியே நின்றிருந்தான்.
You may also like
Slide 1 of 10
பூத்த கள்ளி ✔ cover
தமக்கே அடிமை பூண்டோம் cover
யாரோ அவள்..!? ✔ cover
பெண் தெய்வம் cover
நினைத்தது எல்லாம்..✔ cover
உறவே.. உணர்வாயா? cover
அன்பே ஆருயிரே (On hold) cover
Ramadan'24 Quiz cover
ப்ரேமசரோவர் cover
𝑻. cover

பூத்த கள்ளி ✔

43 parts Complete

பதினாறில் பாலையில் நின்றிருந்த கள்ளிச்செடிகளின் வரிசை.. அதோ அந்த ஆரம்ப வரிசையில் ஒரு செடியில் பெரிதாய் ஒரு பூ.. அதை மறைக்கத்தானோ கொஞ்சம் கொஞ்சமாய்ப் பின் சென்று நின்றது அது? இந்தக் கள்ளியும் பூக்குமா? என்ற நக்கலில் பார்வைகள் பல அதன் மேல்...