ஒரு அழகான கூட்டு குடும்பம், அதில் வரும் இன்பம் துன்பம் காதல் மோதல் தான் கண்கள் ரெண்டும் பேசுதே.
Hi frds
Idhu enoda first story .
Please support pannuga.
Corrections irundha solluga.....
ஒருவரின் பிறப்பு இன்னொருவரின் இறப்புக்கு எந்த விதத்திலும் காரணமாக அமையாது.
அவரவர் விதிப்படியே அவரவர் வாழ்க்கை ஆரம்பித்து செல்லுகின்றது.
அதே விதிப்படி முடியவேண்டிய சந்தர்ப்பத்தில் முடிந்தும் விடுகின்றது.
மீதியை அடுத்தடுத்து வரும் பதிவுகளை வாசிப்பதன் மூலம் அறிந்து கொள்ளுங்கள்...!