மடப்பள்ளி நம்பிகளும் மரக்கறி நங்கைகளும்✔
6 parts Complete ஒரு சிறுமியின் கற்பனையில் உருவாகும் கதையில் மடப்பள்ளி சம ையலுக்காக கொண்டு வரப்படும் நம் கதையின் நாயகர்கள் மற்றும் நாயகிகள் அவர்களுடைய வாழ்வை அந்த அறையிலேயே முடித்துக் கொள்ளப் போவதில்லை என முடிவெடுத்து பட்டினப் பிரவேசம் புறப்படுவது தான் கதையின் கரு!