இதயத்தின் ஒலிஅலைகளை வடம் பிடித்து ஒளிபரப்ப விரும்புகின்றேன் எழுத்துக்களாய். ஓய்விருந்தால் அவற்றை ஒளிரச் செய்யுங்கள் உங்கள் உதடுகளால். அனைத்திற்கும் ஆசைப்படுங்கள். எண்ணம் போல் தான் வாழ்க்கை. உணர்தல் வேண்டுமா பாடல்கள் கேளுங்கள். அனுபவம் வேண்டுமா படங்கள் பாருங்கள். உணர்தல், அனுபவம் இவ்விரண்டும் ஒருசேர வேண்டுமா கவிதைகளைப் படியுங்கள் எழுதுங்கள். அன்பே கடவுள். மறப்போம், மன்னிப்போம் , மகிழ்வோம் என்றும் உங்கள் தோழனாய், உங்கள் சகோ தரனாய், உங்கள் நேசிப்புக்குரியவனாய் சூர்யா.All Rights Reserved