அன்று அவனுக்கும் அவளுக்கும் முதல் இரவு..முதல் இரவுக்கு அனைத்தும் தயார் செய்திருந்தனர்..கதாநாயகன் காத்துக் கொண்டிருக்க அவள் பால் செம்போடு அங்கே வந்தாள்..வந்த அவளிடம் நமது கதாநாயகன் மகிழ்ச்சியாக பேசுவதை விட்டு விட்டு அழத் தொடங்கினான்.. இனிமையாக வாழ்க்கையை ஆரம்பிக்க வந்த அவள் கண்கலங்கியவாறு அவனுக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருந்தாள்... என்ன நடந்தது??All Rights Reserved